Thursday, April 16, 2020

முஸ்லிம்களோடு கோபம் இல்லை, ஆனால் இறந்தவரின் உடலை உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தி விடக்கூடும்


கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் உடலைக் கட்டாயம் எரித்தே ஆக என்ற சட்டம் இலங்கையில் உள்ளது.

இதபற்றி மருத்துவர் சன்ன பெரேரா,

இந்நிலையில் குறித்த நபர் பிபிசி வானொலியினால் இது தொடர்பில் வினவப்பட்டிருந்த நிலையிலேயே தமக்கு முஸ்லிம்களோடு எந்தக் கோபமும் இல்லை, ஆனால் இறந்தவரின் உடலை யாராவது உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தி விடக்கூடும் என்பதாலேயே எரிப்பது கட்டாயம் என விளக்கமளித்துள்ளார்.





No comments:

Post a Comment