Friday, April 3, 2020

உடல்களை எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் - ஆராய்ந்து உரிய ஏற்பாடுகளை செய்ய GMOA கோரிக்கை


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் என்ற நியமங்கள் இருக்கும்போது அது குறித்து ஆராய்ந்து உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை கேட்டுள்ளது.

இது தொடர்பில் கடிதம் ஒன்றையும் சங்கம் அனுப்பிவைத்துள்ளது.


No comments:

Post a Comment