குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த கொழும்பைச்சேர்ந்த சகோதரர் - Doole Baba Shafin அவர்கள் இன்று (18/08/2020 )செவ்வாய் கிழமை Jabriya Mubarak Hospital காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் .
வல்ல நாயன் அல்லாஹ் அன்னாரின் நல்லமல்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.
No comments:
Post a Comment