வரலாற்று முக்கியத்துவம் மிக்க பேருவலை மருதானை மஸ்ஜிதுல் அப்றார் பெரிய பள்ளிவாசலின் 1100 ம் ஆண்டு நிறைவு விழா இன்ஷா அல்லாஹ் 29.12.2020 காலை 9.00 மணிக்கு மஸ்ஜிதுல் அப்றார் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை, MRCA fb முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள facebook, மற்றும் FASSIYA NEWS Facebook மூலமும் இந் நிகழ்வுகள் காலை 9.30 மணி முதல் நேரடி ஒலி, ஒளி பரப்பு செய்யப் படவுள்ளது.
இந்நிகழ்வில் மஸ்ஜிதுல் அப்றார் பள்ளிவாசலின் இணையத் தளமும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
👉 குறிப்பு.
சுகாதார வழிகாட்டளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சிலர் இதில் கலந்து கொள்வார்கள்.
👉 இப்படிக்கு.
மஸ்ஜிதுல் அப்றார் நிருவாக சபை.
மருதானை, பேருவலை.

No comments:
Post a Comment