ஜனாசா எரிப்புக்கான போராட்டமானது கிண்ணியாவில் நாளை (27) காலை நடைபெறவிருந்த நிலையில் அதனை கிண்ணியா பொலிஸார் நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவை பிறப்பித்ததனால் இருந்தும் வீட்டில் இருந்தவாறு தங்களது போராட்டங்கள் தொடரும் என ஏற்பாட்டுக் குழுவின் பொறுப்பாளரும் கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.
சிவில் அமைப்புக்களுடனான இடம் பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். வெள்ளை கவன் சீலை துணியினை கட்டி அமைதியான போராட்டமாக ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் கிண்ணியா பகுதியில் நாளை (27)இது இடம் பெறும்.

No comments:
Post a Comment