Saturday, December 26, 2020

உயிரிழந்தவர்கள் நினைவாக விளக்குகளை ஏற்றி, அஞ்சலி செலுத்தினார் பிரதமர்


சுனாமியின் போது உயிர் இழந்த ஆயிரக்கணக்கான நினைவாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று (26) விளக்குகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினார். இதன்போது அவரது மனைவியும் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment