உடல்களை எரிப்பதால் மாத்திரமே, கொரோனாவை முற்றாக அழிக்கலாம் - வைத்தியபீட விரிவுரையாளர்
தகனம் செய்தால் மாத்திரமே இந்த வைரஸை முற்றாக அழிக்கலாம் என, நீதிமன்ற விசேட வைத்தியரும் ருஹுணு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட சிரேஸ்ட விரிவுரையாளருமான யூ.சீ.பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment