முஹம்மத் ஷெஹ்ஸாத், ஆப்கானிய கிரிக்கெட் வீரர். பயணத்தில் எப்பொழுதும் திருக்குர்ஆனைக் கையில் வைத்திருக்கிறார்.
முஹம்மத் ஷெஹ்ஸாத் கூறுகிறார்:
“என் கரங்களில் தவழும் இந்நூல் அருள் சொரியப்பட்ட வேதம். உலகிலேயே மிகச் சிறந்த நூல் திருக்குர்ஆன்தான். நான் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயணம் செல்லும்பொழுது இப்புனித நூலை எடுத்துச் செல்வேன். பயணத்தில் படைத்தவனின் வேதத்தை வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்த செயல். இதன் மூலம் என் மனம் சாந்தியடைகிறது. இவ்வேத நூலை நேசிப்பவர்களுக்குக் கவலையோ துக்கமோ கிடையாது.’‘

No comments:
Post a Comment