இம்மாதம் இலங்கை வரும் பாக் பிரதமர் இம்ரான் கான், நம்ம பாராளுமன்றத்திலும் உரையாற்றுவார் என இன்று -08- கட்சி தலைவர் கூட்டத்தில் சபாநாயகர் தெரிவித்தார்.
இராணுவ ஜெனரல்களின் ஆட்சியால் பாகிஸ்தான் எந்தளவு பாழானது எனவும், ஜனாஸா நல்லடக்கத்தின் அவசியம் பற்றியும், நம்ம "கான்" இவர்களுக்கு விரிவாக எடுத்து கூறினால் நல்லது.
- Mano Ganesan Mp -

No comments:
Post a Comment