Wednesday, April 6, 2022

ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 5)


A, செய்த தருமங்களைச் சொல்லிக்காட்டுவதற்கு அல் குர்ஆன் கூறும் உவமை என்ன? மொழிபெயர்ப்புடன் அல் குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடுக?

B, நீதிபதிகள் எத்தனை வகைப்படுவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? குறித்த ஹதீஸை ஆதாரத்துடன் குறிப்பிடுக?

C, எந்த ஏழு நபர்களுக்கு மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்? ஆதாரத்துடன் குறிப்பிடுக?

D, ரமழான் மாதத்தில்  நடைபெற்ற பத்ர் யுத்தம் தரும் படிப்பினைகள் மூன்றை குறிப்பிடுக?

E, உலகின் முதன் முதலில் கொரோனா வைரஸ் எப்போது  கண்டறியப்பட்டது? 


No comments:

Post a Comment