Thursday, April 7, 2022

ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 6)

A, ‘கருக்கலைப்பு’  என்பது பாவமாகும் இது குறித்து வந்துள்ள  அல் குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடுக? 

B, கலந்தாலோசனை செய்வது தொடர்பாக  அல் குர்ஆன் கூறுவது என்ன? அல் குர்ஆன் வசனத்தை மொழிபெயர்ப்புடன்  குறிப்பிடுக?

C, ஜாஹிலிய்யா காலத்திலும் இஸ்லாத்திலும் 60 வருடங்கள் வாழ்ந்த ஸஹாபியின் பெயர் ? 

D, ரமளான் மாதத்தை குறிக்கும் அரபு சொல் அல் குர்ஆனில் எத்தனை தடவைகள் கூறப்பட்டுள்ளது? 

D, சமீபத்தில் ஆசியாவிலேயே முற்றிலுமாக மாணவிகளாலே உருவாக்கிய செயற்கை கோள் எது? 


No comments:

Post a Comment