Monday, April 4, 2022

அரசாங்கத்தில் இருந்து ஜீவன் வெளியேறினார்


இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதவியை இராஜினாமா செய்துவிட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறினார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(04) இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் கட்சியாக ஒரு தீர்மானம் எடுத்து தாம் பதவி விலகுவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கான கடிதம் ஏற்கனவே பிரதமருக்கு அனுப்பப்பட்டு, ஜனாதிபதி அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜீவன் தொண்டமான் ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment