Tuesday, April 19, 2022

ஆட்டோ, கோதுமை மாவின் கட்டணங்கள் அதிகரிப்பு


எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, கட்டணத்தை மேலும் அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்டிபடி, முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 80 ரூபாயாகவும் கூடுதல் கிலோமீட்டருக்கு 70 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

2

கோதுமை மாவின் விலையை இன்று முதல் அதிகரிக்கவுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி கிலோகிராம் ஒன்றிற்கு 40 ரூபாயினால்  கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment