Sunday, April 3, 2022

அமெரிக்கா, இத்தாலி, கனடா, பிரித்தானியா நாடுகளிலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்


இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி வலிந வேண்டுமென வலியுறுத்தியும் சர்வதே மட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

அந்தவகையில் அமெரிக்கா, இத்தாலி, கனடா, பிரித்தானியா நாடுகளிலும் புதிதாக தற்போது ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment