ராஜபக்ஷர்களுக்கு உகண்டாவுடன் தொடர்பு, நீதிமன்றங்கள் மூலம் வெளிக்கொணர திட்டம்
தற்போதைய அரசாங்கம் உகண்டாவுடன் பல பரிவர்த்தனைகளை கொண்டுள்ளது எனவும் ராஜபக்ஷர்கள், அந்நாட்டுடன் பல தனிப்பட்ட பரிவர்த்தனைகளை வைத்திருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், நேற்று (17) குற்றம் சாட்டினார்.
No comments:
Post a Comment