Thursday, April 14, 2022

அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி, ஜனாதிபதி நாட்டுக்கு உரையாற்ற வேண்டும் - நாமல் பிடிவாதம்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்று வழங்கிய செவ்வியின் ஊடாகவே இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.

நாட்டின் நிலைமைத் தொடர்பிலும் அடுத்தக்கட்டமாக தான் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment