Monday, April 18, 2022

அண்ணன் - தம்பி முறுகலா..? ஜனாதிபதி முறையை பிரதமர் ஒழிக்க முயற்சிப்பது ஏன்..? (வீடியோ)


ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளதா என அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன் பரபரப்பாகவும் பேசப்படுகிறது.

இன்று திங்கட்கிழமை 18 ஆம் திகதி நடைபெற்ற புதிய அமைச்சர்களை நியமிக்கும் நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை காணவில்லை. அரசியல் பாரம்பரிய சம்பிரதாயத்தின் படி புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்றிருப்பது பிரதானமானது. எனினும் குறித்த நிகழ்வில் பிரதமர் சமூகமளித்திருக்கவில்லை.

No comments:

Post a Comment