Friday, December 23, 2022

நாயுடன் உடலுறவு கொண்ட, ஜனாதிபதியின் ஆலோசகர் ராஜினாமா - ஆதாரங்களுடன் அம்பலமாக்கிய ஹிருனிக்கா



பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.


தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


அதேவேளை வளர்ப்பு நாய்க் குட்டியுடன், பாலியல் சேஷ்டைகளை செய்தாரென்று, பேராசிரியர் ஆஷூ மாரசிங்கவுடன், லிவிங் டுகெதரில் வாழ்ந்த, மனைவி செய்த முறைப்பாடு செய்துள்ளார்


இதுதொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை, 23 ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஹிருணிக்கா பிரேமசந்திர ஊடகவியலாளர் மாநாட்டிலும் பகிரங்கப்படுத்தியுள்ளார்.


கிழக்கு மாகாணத்தில் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால், அரபு நாடுகளின் பங்களிப்புடன் உருவான பல்கலைக்கழகத்தை முடக்குவதிலும், முஸ்லிம் பெண்கள் தலையை  முகத்தை மூடக்கூடாதெனவும்,  அது குற்றமெனவும்  கூறி அவற்றை தடை செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையொன்றை கொண்டு வந்தவரே இந்த பேராசிரியர் ஆச மாரசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment