Thursday, December 15, 2022

"பொருளாதார கொலையாளிகள் மத்தியில்" எனது புத்தகத்தை படியுங்கள்


மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் எழுதிய புதிய புத்தகமான "பொருளாதார கொலையாளிகள் மத்தியில்" என்ற நூலின் பிரதிகளை ஊடகவியலாளர்களுக்கு விநியோகித்தார்.


இந்நூலை விமர்சித்து தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்த கருத்து தொடர்பில் கப்ராலிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.


"அவர் எந்தக் கருத்தையும் கூறலாம், ஆனால் நீங்கள் முதலில் புத்தகத்தைப் படியுங்கள்" என்று அவர் பிரதிகளை விநியோகித்து தெரிவித்தார். 

No comments:

Post a Comment