Monday, July 31, 2023

லங்கா ஐ.ஓ.சியும் எரிபொருட்களின் விலையில் மாற்றம் செய்தது


லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலையை 31ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.


இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தின் விலைக்கு ஏற்றவாறு இந்த விலை அதிகரிக்கின்றது. 

No comments:

Post a Comment