Wednesday, August 2, 2023

மௌலவி எம்.எஸ்.எம். தாஸீம், நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் AMYS  (ஜம்இய்யதுஷ் ஷபாப்) நிறுவனத்தின் சேவை நலனுக்கான நினைவுச் சின்னமொன்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அவர்களினால் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸீமிடம் கையளிப்பதனை காணலாம்.


யாழ் பல்கலைக்கழக முன்னாள் உப  வேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொ. பாலசுந்தரம் பிள்ளை " பேராசிரியர் எஸ் .எச் ஹஸ்புல்லாஹ் வாழ்வும் பணியும்" எனும் நூலின் முதல் பிரதியை கையளிப்பதனையும் காணலாம். 


மேலும் படத்தில் பேராசிரியர் அஷ் ஷேய்க் எம்.எஸ்.எம். ஜலால்தீன் ஆகியோரையும் காணலாம்.

No comments:

Post a Comment