Tuesday, August 8, 2023

இந்த மாணவிகள் யார்..?


சவூதியில் உள்ள ஜாஸான் நகரில் மாணவிகளுக்கான திருக்குர்ஆன் மனனப்பள்ளியில் (ஹிப்ழு மதரஸா) திருக்குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்த மாணவிகள் இவர்கள்..!


ஹரமைன் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் மஸ்ஜிதுல் ஹராமிற்கு வருகை தந்துள்ளார்கள்.


மஸ்ஜிதுல் ஹராமில் ஹரமைன் நிர்வாகம் மூலமாக ஹாபிழாவான இந்த மாணவிகள் கவுரவிக்கப்பட்டார்கள்.

முஜீபுர்ரஹ்மான் சிராஜி





No comments:

Post a Comment