Wednesday, December 9, 2015

மருமகள் யூனுஸின் கல்வி செலவை தாய்மாமன் யூனுஸ்

மருமகள் யூனுஸின் கல்வி செலவை தாய்மாமன் யூனுஸ் ஏற்கிறார் : பத்திரிக்கை செய்தி.....!!

மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட கர்ப்பிணியான சித்ராவை யூனுஸ் என்ற தொழிலதிபர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.

சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும் தனது பெண் குழந்தைக்கு யூனுஸ் என்று வைத்து நன்றி வெளிப்படுத்தினர் சித்ரா மோகன் தம்பதியினர்,

இந்நிலையில் குழந்தை யூனுஸின் கல்வி செலவுகளை தொழிலதிபர் யூனுஸ் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment