பறகஹதெனியாவை சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் Ajmal Azees கனடாவிலிருந்து தங்கப் பதக்கம் மற்றும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கனடாவில் நடைபெற்ற iCAN- International Invention Innovation Competition 2020 இல், தங்கப் பதக்கம் மற்றும் அவரது கண்டுபிடிப்புக்கான சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, விருதுகள் அனுப்பி வைக்கப்பட்டு Sri Lanka Inventors Commission மூலம் State Minister of Skills Development, Research and Innovation, Hon (Mrs.) Dr.Seetha Arambepola அவர்களினால் வழங்கப்பட்டன.
எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment