ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.
01. சமூக சேவையை ஆர்வமூட்டும் அல்குர் ஆன் வசனங்கள் 03 தருக?
02. காதிப் இப்னு அபி பல்தஆ(ரலி) அவர்களால் எழுதப்பட்ட கடிதத்திற்கான காரணங்களை குறிப்பிடுக?
No comments:
Post a Comment