கடந்த ஒருவாரக் காலமாக இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து யூத எதிர்ப்பு சம்பவங்களில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலைமையினை கருத்திற் கொண்டு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முக்கியமான அறிவித்தலொன்றினை வெளியிட்டுள்ளார்.
அவ்வகையில், யூத சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க தங்களால் முடிந்த அனைத்து நடைமுறைகளையும் மேற்கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment