இந்த ஆர்ப்பாட்டம் முஸ்லிம் நாட்டில் நடைபெறுகிறது என நினைத்து விடாதீர்கள்.
அமெரிக்காவில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்று ஞாயிற்றுக்கிழமை 8 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் பங்கேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment