Saturday, November 4, 2023

கொழும்பு ஸாஹிரா கல்லூரி தமிழ்த்தின விழா - 2023


கொ/ஸாஹிரா கல்லூரி தமிழ்த்தின விழா  அப்துல்கபூர் மண்டபத்தில் நடைபெற்றது. அதிபர் ரிஸ்வி மரைக்கார் தலைமையில் நடைபெற்றது

 

இவ் விழாவில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக  மொழியியல் தமிழ்த்துறை தலைவர் ரமீஸ் அப்துல்லா , கௌரவ அதிதியாக கொழும்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் மும்தாஸ் பேகம், விசேட அதிதியாக தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பக நிறுவுனர் முஸ்தபா கலந்து சிறப்பித்தனர்.


மாணவர்களது கலைநிகழ்ச்சிகளோடு ,நான்கு மாணவர்களின் நூல்களும் வெளியிடப்பட்டன.ஆசிரியர் நபீல்  அபாபீலின் பத்து நூல்களும் வெளியிடப்பட்டதோடு  ,மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றது.






No comments:

Post a Comment