காசா குழந்தைகளுக்காக பிரேசில், நாட்டவர்களின் நெகிழ்ச்சியான செயல்
ரியோ டி ஜெனிரோவில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது காசா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவெடிப்பின் விளைவாக வீரமரணம் அடைந்த பாலஸ்தீன குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரேசிலிய ஆர்வலர்கள் கடற்கரையில் "கபன்"களை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment