Tuesday, December 8, 2015

244 கிராம் ஹெரோய்னை, கடத்தியவருக்கு மரண தண்டனை

244 கிராம் ஹெரோய்னை கடத்தினார் என்ற குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சம்பத் பொன்சேகா என்பவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து இன்று (09) புதன்கிழமை தீர்ப்பளித்தது. பாகிஸ்தான் பிரஜைகள் இருவருடன் இணைந்தே இவர், கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பவர் மாதம் 11ஆம் திகதியன்று பம்பலப்பிட்டிய பகுதியில் வைத்து ஹெரோய்ன் கடத்தியபோது கைதுசெய்யப்பட்டிருந்தார்.   

No comments:

Post a Comment