குப்பை கூளங்களை அள்ளுபவர்களை 'தோட்டி' என்று ஒதுக்கி அவனை இழிந்த சாதியாக்கி சமூகத்தில் ஒன்றர கலக்காமல் ஒதுக்கி வைத்திருப்பவர்கள் இந்த செயலை பார்த்தாவது திருந்துங்கள். பொய் சொல்லாமல், திருடாமல், மற்றவர்களின் சொத்தை அபகரிக்காமல் உழைத்து வாழும் எந்த தொழிலும் இழி தொழில் அல்ல.
No comments:
Post a Comment