Sunday, December 6, 2015

பாட்டுப் பாடி அசத்தினார், ஜனாதிபதி மைத்திரி (படங்கள்)


கலாநிதி பண்டித் அமரதேவ அவ
ர்களுடைய 88 வது பிறந்த நாளினை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் வகையில் நேற்று (5) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “சரச வாசன துரு” இசை நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து சிறப்பித்தார்.

இங்கு ஜனாதிபதி அவர்கள் பண்டித் அமரதேவ அவர்களுடன் இணைந்து சில பாடல்களையும் பாடினார்.


No comments:

Post a Comment