பிரான்சில் இருந்து லண்டனுக்குள் வரும் லொறிகளின் பின் புறத்தில் , பன்றியின் தலையை அல்லது பன்றியின் அவையங்களை தொங்க விடுகிறார்கள் சில ஓட்டுனர்கள். ஏன் என்றால் பிரான்ஸ் நாட்டில் உள்ள கலை என்னும் இடத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் அகதிகள் முகாமிட்டுள்ளார்கள். அவர்கள் லண்டன் செல்லும் லொறிகளின் பின் கதவுகளை திறந்து அதனுள் சென்று ஒளித்து லண்டன் வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
இதன் காரணமாகவே இவர்கள் பன்றியின் தலையை அல்லது அதன் உடல் பாகங்களை தமது லொறியின் பின்னால் கட்டுகிறார்கள். இதனால் முஸ்லீம்கள் , குறித்த லொறி மீது ஏற அருவருப்பாகுவார்கள் என்று கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment