-சஹ்ரின்.எம். இஸ்மத்-
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா திருமலை நகர் மூதூர், தோப்புர், முள்ளிப்பொத்தானை, கந்தளாய், சம்புர் போன்ற பிரதேசங்களிள் பலத்த மழை பெய்த போதும் அதற்கு மத்தியில் மாணவர்கள் வெவ்வாய்கிழமை (08) க.பொ.த சாதாரணப் பரிட்ச்சையை எழுதினர்.
வெள்ளத்தினாலும் சகதியினாலும் போக்குவரத்தில் பல்வேறு தடங்கள் இருந்த போதும் மாணவர்கள் சிரமத்தில் மத்தியில் பரிட்சை நிலயங்களுக்
கு சென்றனர் பாசாலை எல்லைக்குள் வெள்ள நீர் நிரம்பி காணப்பட்டது.
இதேவேளை காலநிலை சீறற்ற நிலையினல் பரிட்சை மண்டபத்திற்குள் வெளிச்சம் போதாமல் இருந்ததாகவும் பரிட்சாட்திகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment