Tuesday, December 8, 2015

கொழும்பு வெள்ளக் காடாகியது, போக்குவரத்து பாதிப்பு (படங்கள்)

கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகளில் நீர் தேங்கியிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

மேலும் பல பிரதான வீதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவருகின்றது.



No comments:

Post a Comment