Tuesday, December 8, 2015

தமிழக மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட SLTJ அழைப்பு

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அவதியுறும், தமிழக மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பிடங்களை இழந்து, உண்ண உணவின்றி, உடுக்க ஆடையின்றி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தஞ்சமடைந்துள்ள தமிழக மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை அள்ளித் தாருங்கள்.

உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி :

Sri Lanka Thawheed Jamath (SLTJ)
Hatton National Bank,
Maradana Branch,
A/C No: 108010104971

தொடர்புக்கு:
0112677974, 0774781477
 
 


No comments:

Post a Comment