Tuesday, December 8, 2015

ஹிக்கடுவயில் இருவர் சுட்டுக்கொலை

ஹிக்கடுவ பிங்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இரண்டு இளைஞர்களே துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உந்துருளியில் பயணித்து கொண்டிருந்த போதே இவர்கள் இருவர் மீதும் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment