Tuesday, January 26, 2021

இராஜாங்க அமைச்சர், அருந்திக்கவுக்கு கொரோனா


இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவருடன் சேர்ந்து இதுவரை 7 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment