கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்க முடிந்தமை அரசாங்கம் அடைந்த வெற்றி என அமைச்சர்கள் சிலர் இன்று குறிப்பிட்டனர்.
அதற்காக அவர்கள் இன்று -03- ஜனாதிபதிக்கு நன்றி கூறினர்.
அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் 10 பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment