Tuesday, October 31, 2023

இஸ்ரேலுடனான உறவை முறித்த பொலிவியா - முஸ்லிம் நாடுகளுக்கு பெரும் அவமானம்


இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை பொலிவியா முறித்துக் கொண்டது


ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, தென் அமெரிக்க நாடு ஒரு அறிக்கையில் இந்த நடவடிக்கையை அறிவித்தது.


காசாவில் கொத்து கொத்தாக அப்பாவி முஸ்லிம்களை, இஸ்ரேல் தினமும் படுகொலை செய்து வரும் நிலையில். துணிகரமாக இஸ்ரேலுடனான உறவை முறித்த பொலிவியாவை பாராட்ட வேண்டும்.


தொடர்ந்தும் இஸ்ரேலுடன் உறவை பேணிவரும் முஸ்லிம் நாடுகள் வெட்கப்பட வேண்டும்

No comments:

Post a Comment