இலங்கையில் ஐந்தாவது கொல்ப் மைதானம் ஒன்று அனுராதபுரத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் விமானப்படைதளத்தில் விமானப்டைத் தளபதி எயார் மாசல் ஹர்ச அபேவர்தன வினால் இது திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈகல் எரிடேஜ் கொல்ப் மைதானம் எனப்படும் இம் மைதானம் இலங்கையில் ஐந்தாவது கொல்ப் மைதானமாகவும் விமானப் படைக்கான இரண்டாவது மைதானமுமாகும்.
வெளியூர் சுற்றுலாத்துறையைக் கவரும் வித்திதல் இது மிக வும் கவர்ச்சியாக அமைக்கப்பட்டுள்ளது. கொல்ப் விளையாட்டிற்கான சகல வசதிகளையும் இது கொண்டுள்ளது.
No comments:
Post a Comment