Wednesday, January 29, 2014

பெற்றோரின் பொறுப்பு குறித்து - ஜனாதிபதி மகிந்த



(Sfm) நாட்டின் பாடசாலைகள் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டியது பெற்றோரின் பொறுப்பு என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.



மாத்தறை மாகந்துர மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தினார்



எதிர்காலம் தொடர்பாக பாரிய எதிர்பார்ப்பு நாட்டில் கட்டியெழுப்பட்டுள்ளது இந்தநிலையில் கிராம மக்கள் வரலாற்று ரீதியாக முகங்கொடுத்த அநீதிக்கு தற்போதைய அரசாங்கம் தீர்வு பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.






No comments:

Post a Comment