Friday, February 28, 2014

நாமல் ராஜபக்ஷ இரத்தம் கொடுத்தார் (படங்கள் இணைப்பு)





ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் உதய கம்மன்பிலவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று 28-02-2014 ராஜகிரிய பிரதேசத்தில் நடைபெற்றது.



பிரசாரக் கூட்டத்துடன் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரத்ததான முகாமுக்கு வருகை வந்த, ஆளும் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரத்த தான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினார்.



இந்த நிகழ்வில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சேஹான் சேமசிங்க, உதித் லொக்குபண்டார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.










No comments:

Post a Comment