Monday, March 3, 2014

மியன்மாரில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு செங்கம்பள வரவேற்பு (படங்கள் இணைப்பு)





மியன்மாரின் தலைநகரான நேபிடோவில் இன்று ஆரம்பமாகிய வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் ஏழு நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று 03-03-2014 மியன்மாரை சென்றடைந்தார்.











No comments:

Post a Comment