Wednesday, March 5, 2014

ஜெனீவாவில் இலங்கை விவகாரம் - கொழும்பிலுள்ள அரபு நாட்டு தூதரகங்களுக்கு அறிக்கை


ஜெனீவா பிரச்சினை சம்பந்தமாக அமெரிக்கா முன்வைத்த யோசனைகளுக்கு எதிராக வாக்களிக்கும்படி கொழும்பிலுள்ள அரபு நாட்டு தூதுவராலயங்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தபின் கிழக்கு முஸ்லிம் பிரஜைகள் அமைப்பு கொழும்பு கொம்பனித்தெரு நிப்பன் ஹோட்டலில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அமைப்பின் தலைவர் எப்.எம்.ஏ.அன்ஸார் மௌலானா கருத்து தெரிவித்தபோது எடுத்த படம். அருகில் அமைப்பின் உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.







No comments:

Post a Comment