Wednesday, April 23, 2014

பொலிஸாரிடம் ஞானசார தேரர் விடுத்துள்ள கோரிக்கை..!



பௌத்த புத்தகங்களை தவிர நாட்டின் ஏனைய விடயங்கள் தொடர்பில் அச்சிடப்படும் புத்தகங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு பொதுபல சேனா அமைப்பு, பாதுகாப்பு பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.



பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த கோரிக்கையை விடுத்தார்.



பௌத்த மதத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சில புத்தகள் நாட்டில் வெளியாகின்றன.



அவை தொடர்பில் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.




No comments:

Post a Comment