முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பொதுபல சேனாவுடனோ அல்லதுஞானசார தேரருடனோ விவாதத்தில் கலந்துகொள்ள மாட்டாரென அறியவருகிறது.
முக்கிய பௌத்த தேரர்கள் மற்றும் சமூகப் பிரமுகர்கள் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கிய அலோசனைகளை அடுத்தே குறித்த விவாதத்தில் பங்கேற்பதில்லையென ரவூப் ஹக்கீம் தீர்மானித்துள்ளதாக மேலும் அறியவருகிறது.
No comments:
Post a Comment