இலங்கையர்கள் மிக விரைவில் அமெரிக்கர்களை போல் ஆடம்பரமாக வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்படும் என்று என்று அரசாங்கம் கூறுகிறது.
பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஒவ்வொறு வீடுகளிலும் வாகனங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில், இலங்கையிலும் அனைத்து வீடுகளிலும் வாகனங்கள் காணப்படும் நிலை விரைவில் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலகெதர பிரதேசத்தில் இன்று 25-05-2014 இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதனிடையே, நாட்டின் கல்வி முறையானது நாட்டின் அபிவிருத்திக்கு ஏற்றவகையில் மாற்றம் அடைய வேண்டும் என்பதை அறிந்து கொண்ட ஒரே அரசியல்வாதி தனே எனவும் பிரதி நிதியமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment