மண் சரிவு, வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதனைத் தவிர ஒருவர் காணாமற்போயுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கடும் மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment