(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு இன்று 01-06-2014 கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment